இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60)…