மென்பொருள், வன்பொருள் சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளை கொடுத்த என்.ஐ.டி. மாணவர்கள்

TransfiNITTe என்னும் என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் முதன்மையான ஹேக்கத்தான், தனது நான்காவது பதிப்பில் மீண்டும் ஒரு முறை வெற்றி கண்டுள்ளது. டெக்னிக்கல் கவுன்சில் மற்றும் சையண்ட் இணைந்து நடத்திய இப்போட்டி, அக்டோபர் 16 ஆம் தேதி வெற்றிகரமாக…

குழுமாயி கோவில் பகுதியில் கரை உடையும் நிலையில் உய்யக் கொண்டான் வாய்க்கால்

உய்யகொண்டான் குழுமாயி அம்மன் கோவில் வழிச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் கரைப்பகுதி துண்டாகும் நிலையில் உள்ளது. பெரும் மழை வந்தால் இன்னும் இந்த மண்சரிவு அதிகமாகி கரைப்பகுதி உடைந்தால் அல்லித்துறை முதல் குழுமாயி அம்மன்…

சிறப்பு மனுநீதி நாள் விழாவில் 520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், தும்பலம் கிராமத்தில் இன்று (19.10.2022) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 520 பயனாளிகளுக்கு ரூபாய் 94.84 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

மணப்பாறை ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம், மணப்பறையில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலையில் மாட்டு சந்தை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறும். இதில் தமிழகம்…

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. ப.குமார் கைது

லால்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்பி ப.குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது. திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

எடப்பாடி பழனிசாமி கைது கண்டித்து மறியல் செய்த அதிமுகவினர் 66 பேர் கைது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் செய்த அதிமுகவினர் 66 பேர்…

கொள்ளிடத்தில் அதிகரிக்கும் வெள்ளம்: முனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி, அக்.19 கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் - செக் போஸ்ட் அழகிரிபுரம் முனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளநீர் தொடர்ந்து…

தீபாவளி பண்டிகை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் : தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடைகள் எடுப்பதற்காக வெளியூர் வெளியூரிலிருந்து அதிகளவு மக்கள் திருச்சியை படை எடுத்து வருவதால் அங்கு கூடும் மக்களின் கூட்டமைப்புகளையும் வாகன நெரிசலையும் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி போக்குவரத்து…

அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் தொழில் வளர்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பில் மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் தொழில் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, அக். 19 திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமானது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி…