அய்யாறு ஆற்றில் மண் சரிவை சீரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் அய்யாறு ஆற்றில் கொல்லிமலை மற்றும் பச்சைமலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து குணசீலம் கிராமத்தில் உள்ள ஆற்றின் வலது கரையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகளை…

பைக் – லாரி மோதல் ஒருவர் பலி

.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை…

திருச்சி ஆயுதப்படைக் காவலர்கள் பயிற்சி நிறைவு

திருச்சி மாவட்டம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கடந்த 14.3.22 முதல் 198 பயிற்சி காவலர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இன்று அவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக மத்திய மண்டல காவல்துறை தலைவர்…

குடிபோதையால் விபரீதம் : ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் காயம்

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளை கேட்டு வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜேம்ஸ் அகாடமி ஆகிய பள்ளி மாணவ மாணவிகளை வழக்கமாக இரு ஆட்டோக்களிள் ஏற்றி வருவது வழக்கம் ஆனால் இன்று ஒரு ஆட்டோ வரவில்லை…

சிறப்பு காவல்படை முதலணி, காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி, காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று 19.10.22ந்தேதி மாலை தமிழ்நாடு சிறப்பு காவல்படை, முதலணி, திருச்சியில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்விழாவினை…

அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பில் மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்ரிதா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி

திருச்சி, அக். 19 அம்ரிதா பள்ளியில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்டப் போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியைகள் கலந்து…

சிறார் தீபாவளி கொண்டாட எல்லோரும் வாங்க

திருச்சி தேசிய கல்லூரியில் வரும் சனிக்கிழமை (அக்.22) காலை 9,30 மணியளவில் பி.எஸ்.டி. டிரஸ்ட் சார்பில் நடைபெறும் சிறார் தீபாவளியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மன்னார்புரம், சோனா, மீனா திரையரங்கம் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்மாநிலங்கள் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரம் தற்காலி பேருந்து…

நாய்கள் கருத்தடை மையத்தில் மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் சுற்றி தெரு நாய்களைப் பிடித்து கோணக்கார பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்யும் பணியை மாண்புமிகு மேயர் மு.அன்பழன் நேரில் ஆய்வு செய்தார்.