தந்தை திட்டியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் தந்தை திட்டியதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணக்கால் பழைய தெருவை சேர்ந்தவர் மது இவருடைய மகன் 24 வயதான நித்திஷ்.இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்…

வயிற்று வலியால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மண ணச்சநல்லூர் அருகே வலையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 32 வயதான லோகநாதன்.இவருடைய மனைவி 22 வயதான…

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க அமைப்பு கூட்டம்

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67ஆவது சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67ஆவது சங்க அமைப்பு தினத்தை…

பைக்கில் சென்ற இளைஞர் சாலை தடுப்பு கட்டையில் மோதி பலி

புள்ளம்பாடியில் சாலை விபத்தில் வாலிபர் பலி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி உள்ள திருச்சி அரியலூர் அணுகு சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் தடுப்பு கட்டையில் மோதி படுகாயம் அடைந்தவர் பலியானார். லால்குடி அருகே இ.…

காவலர் வீரவணக்க நாள் கட்டுரை, ஓவியப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் பாராட்டு

"காவலர் வீரவணக்க நாள்-2022” முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவியபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்  உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை…

சூரியகிரகணம் : சமயபுரம் கோவில் நடை 25 ஆம் தேதி மாலை3.30மணிக்கு மூடப்படும்

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை 25ஆம் தேதி சாத்தப்படும் - இணை ஆணையர் தகவல் திருச்சி : வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி (செவ்வாய் கிழமை) சூரியகிரகணத்தையொட்டி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை மாலை 3.30…

மணல் கொள்ளையை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொன்னர் சங்கர் வீர ப்போர் புரிந்த படுகளத்தில் திமுக நிர்வாகியால் நடந்த கிராவல் மணல் கொள்ளையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்…

திருச்சியில் நாளை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

ஹர்ஷமித்ரா மருத்துவனை நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்…

தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி,…

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்புச் சுவர் கட்டும் பணி

திருச்சி, அக். 18 திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு சுவர் கட்டும் பணியில் இடைவெளி விட வேண்டிய இடங்களை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுத் தலைவர் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து…