மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி, ஏப். 16  திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பொன்மலை பகுதி இளைஞர் அணி துணைச் செயலாளர் ராம் பிரபு…

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் கருப்பு கொடி ஏற்றினார்

திருச்சி, ஏப். 16  ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சிராப்பள்ளி தென்னூரில் உள்ள அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் திருச்சி…

ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நகலை எரித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.16 ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில்…

ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு : கே.என்.நேரு கருப்பு சட்டை அணிந்து வாக்கு…

திருச்சி, ஏப்.16 ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை எதிர்த்து கே.என்.நேரு கருப்பு சட்டை அணிந்து வாக்கு சேகரித்தார். தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்த முதலமைச்சர்…

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தேடித்தாருங்கள் : தி.மு.க. வேட்பாளர் கதிரவன்…

திருச்சி, ஏப். 16 உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தேடித்தாருங்கள் : தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குசேகரிப்பு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்து…

TN 2026 திரைப்படம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்: திருச்சியில் நடிகர் நட்டி நடராஜ் பேட்டி

திருச்சி, ஏப்.15 TN 2026 திரைப்படம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமையும் - திருச்சியில் நடிகர் நட்டி என்ற நடராஜ் பேட்டி கண்ணன் ரவி தயாரிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடராஜ் தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நடிப்பில்…

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்குச் சேகரிப்பு

திருச்சி, ஏப்.15  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர்  ஆர்.மனோகரன்  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட எட்டரை மாரியம்மன் கோவில் எட்டரை இந்திரா நகர் திருவள்ளுவர் நகர் எட்டரை எட்டரை பாளையம் முள்ளிக்கரும்பூர் மஞ்சங்கோப்பு…

மண்ணச்சநல்லூரில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் : தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி

திருச்சி, ஏப்.15 மண்ணச்சநல்லூரில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்தார். மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும்…

​தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப்பேரவை அமையும் – மல்லை சத்யா பேட்டி

​திருச்சி, ஏப். 14  தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டப்பேரவை அமையும் - மல்லை சத்யா பேட்டி. ​ திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மல்லை சத்யா, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:-- திராவிட…

மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவருடைய எண்ணம் பலிக்காது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

திருச்சி, ஏப். 14 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கும் திராவிட ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறப்போர். இதில் டெல்லி ஏகாதிபத்தியத்தின் முதல் முறிந்து நொறுங்கிப் போகும் - திருச்சி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி…