தி.மு.க வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை இரட்டிப்பு : மகளிர் நல வாக்குதியுடன் கதிவரன் வாக்கு…

திருச்சி, ஏப்.14 தி.மு.க வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை இரட்டிப்பு : மகளிர் நல வாக்குதியுடன் கதிவரன் வாக்கு சேகரிப்பு மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன் தொகுதி முழுவதும் சூறாவளி…

திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருச்சி, ஏப்.14 திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.15) சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளுவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்…

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஆதவ் அர்ஜூனா பேட்டி

திருச்சி, ஏப்.13 திருச்சி கிழக்கு தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி, தஞ்சை மார்க்கெட்…

தேமுதிக பொறுப்பாளர் அதிமுகவில் இணைந்தார்

திருச்சி, ஏப்.13 தேமுதிக பொறுப்பாளர் அதிமுகவில் இணைந்தார். செக்போஸ்ட் லதா தேமுதிக பொறுப்பாளர் அதிமுக நமது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா ஆர்.மனோகரன் முன்னிலையில் இணைந்தனர்…

தி.மு.க.வினர் ரூ.8000 டோக்கன் விநியோகிப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்: பா.ஜ.க. மாநில…

திருச்சி, ஏப். 13  மக்களை ஏமாற்றும் வகையில் திமுகவினர் 8000 டோக்கன் விநியோகிப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி திருச்சியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன்…

த.வெ.க. நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

திருச்சி, ஏப்.13  திருச்சியில் தவெக நிர்வாகி மற்றும் அவருடைய நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி கிழக்குத் தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டியிடும் நிலையில் த.வெ.க.வினர் வாக்காளர்களுக்கு தங்க…

தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலின் ஆட்சி – கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: திருச்சியில்…

திருச்சி, ஏப். 13 தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலின் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; அந்த நிலையை மக்கள் ஏற்படுத்த மாட்டார்கள் - திருச்சியில் வைகோ பேச்சு. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில்…

திருச்சியில் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் முதல் கிளை துவங்கியது

திருச்சி, ஏப். 11  கோயமுத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் திருச்சியில் முதல் கிளை துவங்கியது தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ்மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திருச்சி தில்லை நகர் 11வது…

அவதூறுகளை முறியடித்து வெற்றி பெறுவோம் : மண்ணச்சநல்லூர் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் உறுதி

திருச்சி, ஏப். 11  மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருப்பைஞ்ஞீலி, வாழ்மால்பாளையம், குருவம்பட்டி, சிறுகாம்பூர், கிளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார்.…

படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்குச் சேகரிப்பு

திருச்சி, ஏப்.11  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில்…