திருவெறும்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்

.திருச்சி, ஏப். 4  திருவெறும்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருவெறும்பூரே அதிரும் வகையில் .வானவேடிக்கைகளும் பல்வேறு விதமான இசைக்கருவிகளும் கரகாட்டம் ,பொம்மை ஆட்டத்துடன் ஊர்வலமாககூட்டணி…

காங்கிரஸ் கட்சி நிருவாகிகளிடம் மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு ஆதரவு திரட்டினார்

திருச்சி, ஏப். 4  காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில்…

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்

மண்ணச்சநல்லூர்தொகுதிதிமுகவேட்பாளரும்எம்.எல்.ஏவுமான கதிரவன் நேற்றுமண்ணச்சநல்லூர்மத்தியஒன்றியத்திற்குட்பட்டசீதேவிமங்கலம், பெரகம்பி, வாழையூர், மணியங்குறிச்சி, எம்.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு…

திருச்சி மேற்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப்.4  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, திமுக.…

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு பீமநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்

திருச்சி, ஏப். 4  திருச்சி மாநகர் திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு இன்று தனது பிரச்சாரத்தை பீமநகர் பகுதியில் தொடங்கினார் அப்போது பொதுமக்களிடையே திறந்து வழி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது…

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஏப்.3 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்…

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்ப்பற் முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி, ஏப்.3  திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் திராவிட முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர்  கே.என்.நேரு  முன்னிலையில் வாணியர் திருமண மஹாலில் நேற்று…

போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி ஏப் 3- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழ சிந்தாமணி பகுதியில் சென்று பார்த்தபொழுது அங்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த…

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

திருச்சி ஏப் 3- திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோமளவள்ளி (வயது 63)இவர் நேற்று வீட்டில் விளக்கை பற்ற வைத்த போது திடீரென்று அவரது சேலையில் தீ பிடித்தது. இந்த தீ திடீரென அவரது உடல் முழுவதும் பரவி பலத்த…

வாலிபரை கடத்தி 3 பவுன் நகை – பணம் பறிப்பு

திருச்சி ஏப் 3  திருச்சி திருவரங்கம் அல்லித்துறை , வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள்…