மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி, ஏப். 6 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சி, தேவராயநேரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. த.வெ.க இளைஞர் அணி துணைச்…

திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருச்சி, ஏப். 6  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

பொன்மலை ரயில்வே பணிமனையில் தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரித்தார்

திருச்சி, ஏப்.6  திருச்சி திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று காலை பொன்மலை ரயில்வே பணிமனைக்கு பணிக்குச் சென்ற தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பணிமனை…

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி, ஏப்.6  திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.. திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் (திமுக) தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு…

ஆமூர், குணசீலம், ஏவூர் கிராமங்களில் திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்

திருச்சி, ஏப்.6  மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்எல்ஏ எஸ்.கதிரவன் முசிறி மேற்கு ஒன்றியம் பகுதிகளான குணசீலம், கல்லூர், வேப்பந்துறை, மணப்பாளையம், ஆமூர், ஏவூர், கோட்டூர், கருப்பம்பட்டி, காளிபாளையம், ஆசாரிபாளையம் மற்றும் அதனை…

மண்ணச்சநல்லூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்.வி.பரதன் வேட்புமனு தாக்கல்

திருச்சி, ஏப். 4  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஆர்.வி. பரதன், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து…

லால்குடியில் தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

திருச்சி, ஏப். 4 திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும்,தவெக தேர்தல்…

திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்புமனு தாக்கல்

திருச்சி, ஏப்.4 திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்.பி. துரை வைகோ,…

மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல்

திருச்சி, ஏப். 4 மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல். திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் இன்று கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியினருடன்…

லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பாரிவள்ளல் வேட்புமனுத்தாக்கல்

திருச்சி, ஏப். 4 திருச்சி லால்குடி தொகுதியில் உற்சாக வரவேற்புக்கிடையே வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பாரிவள்ளல் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும்…