புனித வெள்ளி- கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
திருச்சி ஏப் 3 - புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமானவர்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத்…