தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மொத்தமாக 2 ஆயிரத்து 787 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி…

துறையூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

திருச்சி, ஏப்.22 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்கு இயந்திரம் அடங்கிய பெட்டிகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், வாக்கு…

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

திருச்சி, ஏப். 22 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்காக திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

தேர்தல் பத்திரமாக மார்ட்டின் குழுமத்திடம் 500 கோடி ரூபாய் பெற்ற திமுக: ஜோஸ் சார்லஸ் மார்டின்…

திருச்சி, ஏப்.21  திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியது : அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள்…

அன்பில் மகேஸ்க்கு ஆதரவாக ஐ.லியோனி பிரச்சாரம்

திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர்…

திருவெறும்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸை ஆதரித்து கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம்

திருச்சி,ஏப்.21 திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பள்ளிகல்வித்துறை அமைச் சர்அன்பில் மகேஸை ஆதரித்து, மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையில் நேற்று ஈடுபட்டார். திருச்சி…

திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பு

திருச்சி, ஏப். 21 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தால் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி…

திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருச்சி, ஏப்.20  திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ்…

லால்குடி அதிமுக வேட்பாளருக்கு ஜல்லிக்கட்டு பேரவை ஆதரவு

திருச்சி, ஏப். 20  திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் ஜல்லிக்கட்டு வீரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறிய அனைத்து…

கொள்ளிடம் ஆற்றில் ஆற்று மீன் வகைகள் கணக்கெடுக்கும் பணி

திருச்சி, ஏப்.20  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆற்று மீன் வகைகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று நடைபெற்றது. லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் இயங்கி வரும் உழவன் அறக்கட்டளை மண் சார்ந்த…