500க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி, ஏப்.20 500க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திருவெறும்பூர் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருவெறும்பூர் மதச்சார்பற்ற…