லால்குடி அதிமுக வேட்பாளருக்கு ஜல்லிக்கட்டு பேரவை ஆதரவு

0 102
Stalin trichy visit

திருச்சி, ஏப். 20  திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் ஜல்லிக்கட்டு வீரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்த அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் துண்டு பிரசுரங்களை லால்குடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் என். ஆர்.சிவபதியிடம் ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணைத்தலைவர் காத்தான் முதல் பிரதியை இன்று வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.