என் ஊர் என் கனவு மாநில அளவிலான கருத்தரங்கு: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப்.14 என் ஊர் என் கனவு மாநில அளவிலான கருத்தரங்கு: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார் திருச்சி கலையரங்கத்தில் என் ஊர் என் கனவு குறித்து தொலைநோக்கு திட்டம் 20230 தயாரிப்பது தொடர்பாக வல்லுநர் கலந்து கொண்டமாவட்ட அளவிலான…

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி, பிப். 14  மணப்பாறை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளை அடக்கி அசத்தும் வீரர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, பிப். 14 திருச்சி மாநகராட்சி மைய அலுவலக முன்பாக, பாஜகவை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள…

அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்தால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் – அமைச்சர் அன்பில்…

திருச்சி, பிப். 14  அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்தால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை தமிழக…

பொன்மலை ஜி.கார்னர் பிரச்சனை: ஒன்றிய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சி, பிப். 14 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று மீண்டும் ஒரு முறை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  -வை  புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து…

வேங்கூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி, பிப். 14திருவெறும்பூர் அருகே வேங்கூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர்…

திருவெறும்பூர் தொகுதியில் ரூ.1.18 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து…

திருச்சி, பிப். 14  திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு  தமிழக பள்ளி…

முசிறியில் திமுக அரசைக் கண்டித்து புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 14 முசிறியில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக…

கலைஞர் மகளிர் சிறப்பு உரிமைத் தொகை : திராவிட மாடல் நல்லாட்சிக்கு மகுடம் – பேரா.காதர் மொகிதீன்…

திருச்சி, பிப். 13  கலைஞர் மகளிர் சிறப்பு உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் பெருமிதம் இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர்…