மகளிர் சிறப்பு உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைப்பு : தி.மு.க.வினர் “ஸ்வீட் எடு,…

திருச்சி, பிப்.13 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந் பின்வாங்க மாட்டேன். தேர்தலைக்காரணம் காட்டி மூன்று…

வயிற்று வலியால் அவதி: பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, பிப். 13  புத்தாநத்தம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அடுத்த மணியங்குறிச்சி அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செல்வி (45). இரு…

மணப்பாறையில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருச்சி, பிப்.13 திருச்சி மாவட்டம்,மணப்பாறை ஒன்றியத்தில் சமூக  நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் 131 அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா…

மணப்பாறையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட முல்லை சந்திரசேகர் விருப்பமனு

திருச்சி, பிப்.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட வக்கீல் முல்லை சந்திரசேகர் நேற்று சென்னை தேமுதிக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார். அவரது விருப்ப மனுவை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா…

மணப்பாறை அரசு கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருச்சி, பிப்.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு போட்டி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலை வாய்ப்பு பிரிவு மற்றும் திருச்சி…

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும்…

மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து மாபெரும் அமைதி ஊர்வலம் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது திருச்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி ஒழிக்க…

பொன்மலை ஜீ கார்னர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

திருச்சி பிப்.12 திருச்சி பொன்மலை ஜீ கார்னர் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக பழைய கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து வருவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் எரிக்கப்பட்ட கழிவுகளால் அடர்ந்த புகை பரவி, அந்த…

யுஜிசி விதிமுறைப்படி பணி வரன்முறை: கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தல்

திருச்சி பிப்.12 யுஜிசி விதிமுறைப்படி பணி வரன்முறை: கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தல் யுஜிசி விதிமுறைப்பபடி தங்களை பணி வரன்முறைப்படுத்தி 12 மாதங்களும் ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.…

மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் காய்கறி விதை தொகுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு

திருச்சி பிப்.12 மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் காய்கறி விதை தொகுப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு – விவசாயிகளுக்கு இலவச காய்கறி விதைகள் வழங்கல். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மும்முடி சோழமங்கலம் கிராமத்தில், தந்தை ரோவர்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.24 கோடி உண்டியல் காணிக்கை

திருச்சி பிப்.12 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ 1 கோடியே 24 லட்சம் ரொக்கம், 01 கிலோ 479 கிராம் தங்கம், 02 கிலோ 181 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை. சக்தி தலங்களில் முதன்மையானதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம்…