விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என சொல்லக் கூடாது: த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ்
திருச்சி, பிப்.9 வரி ஏய்ப்பு என பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது அது காலம் தாழ்த்தப்பட்ட ஆணை - திருச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக…