அனுமதியின்றி சரளை மணல் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
திருச்சி, டிச.29 திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் பகுதியில் சரளை மணல் எடுத்த டாரஸ் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததோடு இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களையும் கைது செய்து நவல்பட்டு காவல்…