கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தம் : அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் பேட்டி
திருச்சி டிசம்பர் 27 எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி
தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில…