மணப்பாறையில் தவெக மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, டிச.26 தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக மணப்பாறை கதிரவன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கதிரவன், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அக்கட்சியினர்…