என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து திமுகவை தோற்கடிப்போம் : அனைத்து மக்கள் அரசியல் கட்சி தீர்மானம்

திருச்சி, டிச.22  என்டிஏ அதிமுக கூட்டணியில் இணைந்து திமுகவை தோற்கடிப்போம் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி திருச்சியில் தீர்மானம் அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது…

அயன்புதுப்பட்டியில் காலி நத்தம் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி, டிச.22  அயன் புதுப்பட்டி பகுதியில் காலி நத்தம் இடத்தை  தனிநபர் முயற்சிப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றி அரசு அலுவலக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் அயன்புதுப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர்…

குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் : விவசாயிகள் பாதிப்பு

திருச்சி, டிச.22  மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை…

வைகுண்ட ஏகாதசி 3ம் நாள் திருநாள்

திருச்சி, டிச.22  நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 3 ஆம் நாளில் - நாச்சியார் திருமொழிக்காக அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி, அதில் சந்திர - சூர்ய வில்லை, சந்திர ஹாரம், கலிங்கத்துராய், சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி…

நீதிபதி பதவிநீக்க தீர்மானத்தில் தி.மு.க. எம்.பிக்களின் கையொப்பம் போலி : நயினார் நாகேந்திரன்…

திருச்சி, டிச.22 திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்ற "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற மக்கள் சந்திப்பு நேற்று (டிச.21) யாத்திரை நடந்தது. அதில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார்…

வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள் : பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை

திருச்சி, டிச.22 ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்வசம் 2ம் நாள்: பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின்…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விவசாய தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்

திருச்சி, டிச.22  கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர விவசாய தொழிலாளர் அணி சார்பாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் விவசாய…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம்

திருச்சி, டிச.22  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்…

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

திருச்சி, டிச.22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள பனையடியான் கோயில் அருகில் புதுவசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சன்னாசி (68). இவரது மனைவி இந்திராணி (54)  இவர்களுக்கு ஹரிகரன் (35) கார்த்தி (37) பூர்ணிமா…

புள்ளம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலை முன்பு 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டம் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்…