வைகுண்ட ஏகாதசி பெருவிழா – பகல் பத்து ஐந்தாம் நாள்

திருச்சி, டிச.24 நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 5 ஆம் நாளில் - திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைர‌அபய…

மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி

திருச்சி, டிச.23  திருச்சியில் ஜம்போ சர்க்கஸ் - மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி. இந்தியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான ஜம்போ சர்க்கஸ் திருச்சியில் தனது பிரம்மாண்ட நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. விமான நிலைய சாலையில்…

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது – அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

திருச்சி, டிச.23 தமிழக துணை முதல்வர் 48 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா திருச்சி முத்துமகால் ஹோட்டல் தமிழ்நாடு யூனிட் -2 இல் நடைபெற்றது . இந்த விழாவில்…

திருவெறும்பூர் அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி, டிச.23  திருவெறும்பூர் டாஸ்மார்க் கடை அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட…

வைகுண்ட ஏகாதசி பெருவிழா- பகல் பத்து நான்காம்

திருச்சி, டிச.23  அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் -…

பா.ஜ.க சார்பில் கிராமசபை கூட்டம்

திருச்சி, டிச.22  தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம்…

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில்…

13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : சிறையில் இருந்து வெளியே வந்த பி.ஆர்.பாண்டியனுக்கு உற்சாக…

திருச்சி, டிச.22 பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் ONGC சொத்துக்களை…

மருதம் அறக்கட்டளை சார்பில் சிறந்த விருதுகள் வழங்கும் விழா

திருச்சி, டிச.22  திருச்சியில் மருதம் அறக்கட்டளை சார்பில் சிறந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது! மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, டிச.22  திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "விபத்தில்லா தமிழ்நாடு" என்ற இலக்கை…