தொட்டியம் அருகே 2 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்து: நல்வாய்ப்பாக உயிர்தேசம் தவிர்ப்பு

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரு வேறு விபத்துகளில் கார்கள் விபத்துகளில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொட்டியம் அருகே கொசவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி…

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய கடை ஊழியர்

திருச்சி, டிச.15 திருச்சியில் கடையில் மாடிக்கு சென்று தற்கொலைக்கு முயன்ற பெண் - சினிமா பாணியில் துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை காப்பாற்றிய கடை ஊழியர் திருச்சி மாநகரம் உறையூர் அருகே உள்ள அண்ணாமலை நகரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை…

டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தொடக்கம்

திருச்சி, டிச.15 அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மூன்றாம் ஆண்டு டிடிவி சுழற்கோப்பைக்கா கிரிக்கெட்போட்டி, திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது. அமமுக…

லஞ்சம் வாங்கிய திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் கைது

திருச்சி, டிச.15 திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில்(திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி…

திருச்சியில் கிறிஸ்துமஸ் பேரணி

திருச்சி, டிச.15  ஏசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி வாழ்த்து தெரிவித்து பேரணியாக சென்றனர். டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் என…

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி, டிச.15  தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு! தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுசெயலாளர் முத்துவேல் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட…

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மருந்து – விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.15  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது ,…

மணப்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, டிச.15 மணப்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிகள் வழங்கல் திருச்சி மாவட்டம், மண்ப்பாறையில் ஒன்றிய திமுகவின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் மணப்பாறை…

துவரங்குறிச்சியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

திருச்சி,டிச.15  மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் பிரிவு சாலை விபத்து துவரங்குறிச்சி காவல்துறை விசாரணை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 44) மற்றும் சோலை ராஜ் (வயது 25) ஓட்டுநர்கள்…

பாஜகவில் இணைந்த திமுக கிளை பிரதிநிதி

திருச்சி,டிச.15 திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் திமுக கிளை பிரதிநிதி வடக்கு சேர் பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் திமுகவிலிருந்து விலகி பாஜக மாநில நிர்வாகி ரவி பாலா, ஸ்ரீரங்கம் சட்டமன்ற அமைப்பாளர் முரளிதரன், ஒன்றிய தலைவர்…