Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
accident
முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழப்பு
திருச்சி, ஏப்.29 முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழந்தார். கணவர் மற்றும் கார் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் கணேசன்…
ஒருவழிப்பாதை பயணம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, மார்ச் 26 சரியான திசையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரியான திசையில் வந்த இளைஞர் பலி
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில்…
மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் : 4 இளைஞர்கள் உயிர் தப்பினர்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய விபத்தில், 4 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முசிறி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (25), சங்கர் (22),…
துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி
திருச்சி, ஜன.1 துறையூர் அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற இருவர் பலி!
துர்க்கை அம்மன் விநாயகர் சிலை வாங்க சென்ற போது விபரீதம்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் திருஞானம்
சீனிவாசன் சண்முகம் மருதமலை…
முசிறி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் காயம்
திருச்சி, டிச.26 திருச்சி மாவட்டம், முசிறி அருகே சீத்தப்பட்டி பகுதியில் உள்ள வயல்களில் மரவள்ளி கிழங்கு வெட்டி எடுத்து லாரியில் கொண்டு செல்வதற்காக கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 11 பேர் லாரியில் புறப்பட்டு நேற்று காலை…
முசிறியில் லாரி மோதி முதியவர் பலி
திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி - சேலம் புறநகர் சாலை அருகே மூக்கன் ஆசாரி தெருவில் வசித்து வந்தவர் ராமையா (80) . இவர் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை டீ குடிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து…
தொட்டியம் அருகே 2 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்து: நல்வாய்ப்பாக உயிர்தேசம் தவிர்ப்பு
திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரு வேறு விபத்துகளில் கார்கள் விபத்துகளில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தொட்டியம் அருகே கொசவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி…
கார் மோதி வாலிபர் பலி
திருச்சி டிச. 1 திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு நல்லையன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 45) . இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் பால் பண்ணை மேம்பால நுழைவு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார்…
த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி
திருச்சி, செப்.10 திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு…
மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் எலிமருந்து தின்று சாவு
திருச்சி செப் 10 திருவரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி முத்துலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு…