திருச்சியில் மாநில அளவிலான “பயோபெஸ்ட் – 25” பேட்டிகள்

திருச்சி, டிச.17  திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான பயோபெஸ்ட் - 25 பேட்டிகள் - 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் உயிரித்தொழில்நுட்பத் துறை ஹெலிக்ஸ் சங்கத்தின் சார்பில் பயோபெஸ்ட்…

இ.பைலிங் முறையை திரும்ப பெறக் கோரி கணினி-யை உடைத்து வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.17 இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து    திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங்…

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதிவேகத்தில் இயக்கம்: நடத்துநர் கீழே விழுந்து காயம்

திருச்சி, டிச.17 திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகத்தில் இயக்கம் - நடத்துநர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து காயம் - பயணிகள் ஓட்டம் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று சத்திரம் பேருந்து…

முசிறி கோட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேர் கைது

திருச்சி, டிச. 17 முசிறி கோட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மூவர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை. முசிறி காவல் உட்கோட்ட பகுதிகளான முசிறி, தொட்டியம், துறையூர் , உப்பிலியபுரம், ஆகிய பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து…

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி, டிச.16  தேசிய தென்னிந்தியா நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு கரும்புக்கும், விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும், வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்…

மணப்பாறை அருகே யானையில் ஊர்வலமாக வந்த அய்யப்பன்

திருச்சி, டிச.16 மணப்பாறை அருகே யானையில் ஊர்வலமாக வந்த அய்யப்பன் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் மகா உற்சவ விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை கணபதி…

குருதிக்கொடை என்பது ரத்தம் கொடுப்பது மட்டுமல்ல அது கொள்கை சார்ந்தது – அமைச்சர் அன்பில் மகேஸ்…

திருச்சி, டிச.16 குருதிக்கொடை என்பது ரத்தம் கொடுப்பது மட்டுமல்ல அது கொள்கை சார்ந்தது - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு திமுக வெற்றிக்கு கூட்டணி பலம் மட்டும் காரணமல்ல தமிழக மக்களின் கருத்தியல் ரீதியான ஒற்றுமையும் தான் காரணம்.…

முசிறி நகராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை வகித்தார். முசிறி நகராட்சி…

தா.பேட்டை சிவாலயத்தில் சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம்

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி , தொட்டியம் , தா.பேட்டை சிவாலயத்தில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜைக்கு பின்னர் அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதம் சோம வாரத்தை…

முசிறியில் லாரி மோதி முதியவர் பலி

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம், முசிறி - சேலம் புறநகர் சாலை அருகே மூக்கன் ஆசாரி தெருவில் வசித்து வந்தவர் ராமையா (80) . இவர் தனியாக வசித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை டீ குடிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து…