லால்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, டிச.10 திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு…

நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல் : காவல்துறையினர் விசாரணை

திருச்சி, டிச.10  திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே நிலத்தகராறில் இருதரப்பினரும் கட்டையால் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே எம்.கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்…

மணப்பாறை பால் கூட்டுறவு ஊழியர் சஸ்பெண்ட்: பரபரப்பு

திருச்சி, டிச.10   திருச்சி மாவட்டம் மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு மணப்பாறையை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து கறவை மாடு வைத்துள்ளவர்கள் பாலை கரந்து விற்பனைக்காக…

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.9  ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில்  மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டட தொழிலாளர் சங்கம்…

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவி உயிருடன் மீட்பு

திருச்சி, டிச.9  மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 12 ம் வகுப்பு மாணவி நீந்திக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தீயணைப்பு துறையினர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்எஸ் வையம்பட்டியை சேர்ந்த…

சென்னை போராட்டத்திற்கு புறப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சங்கப்பணியாளர்கள் தடுத்து நிறுத்தம்

திருச்சி, டிச.9  மணப்பாறையில் இருந்து சென்னைக்கு போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு சென்னை பனகல் மாளிகை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு…

மணப்பாறையில் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு வழிபாடு

திருச்சி, டிச.9  மணப்பாறையில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர…

திருச்சியில் இருந்து 400 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூருக்கு அனுப்பி வைப்பு: மாவட்ட ஆட்சியர்…

திருச்சி, டிச.9  திருச்சியில் இருந்து 400 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூருக்கு அனுப்பி வைப்பு - மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சரவணன் ஆய்வு செய்தார் தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

அதிமுக – பா.ஜ.க.வின் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது துறையின் சாதனைகளை மறைத்து அதிமுக- பா.ஜ.க கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் நாளொரு புகார் பொழுதொரு அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி…

துறையூர் அருகே இரண்டு வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை. துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன்கள் ஆன சிவகுமார் சசிகுமார்…