தானிஷ்க் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி’ நவம்பர் 30,2025வரை நீட்டிப்பு

தானிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ' கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி' நவம்பர் 30,2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை 30 நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுகிறது திருச்சி, நவம்பர் 25 டாடா குழுமத்தின்…

மிடில் கிளாஸ் திரைப்பட கதாநாயகன் ரசிகர்களுடன் கலந்துரையாடல்

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி எல் ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ்…

ஸ்ரீ வராக மஹா தேசிகன் சுவாமிகள் ஸ்ரீரங்கம் வருகை

திருச்சி, நவ.25  ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர்சுவாமி ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது ஜீயர்சுவாமி ஸ்ரீ வராக மஹா…

உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.25  தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் உலகத்தின் தொன்மையான நாய் இனத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதுகாக்காமல்…

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓ.க்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

 திருச்சி, நவ.25  திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மாவிலிப்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் தியாகராஜன் என்பவரிடம், அவரது தகப்பனார் பெயரிலிருந்த நிலத்தினை, தியாகராஜன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துதர ஏற்பாடு செய்வதற்காக,…

காங்கிரஸ் மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

திருச்சி, நவ.25  தேசிய அளவில், கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க, காங்கிரஸ் கட்சி சார்பில், 'சங்கதன் ஸ்ரீஜன் அபியான்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அகில இந்திய அளவில் உள்ள மூத்த தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்…

பா.ஜ.க. மணப்பாறை தெற்கு ஒன்றிய மாவட்டத் துணை அமைப்பாளர் நியமனம்

திருச்சி, நவ.25  பாரதிய ஜனதா கட்சி தொழில்துறை வல்லுனர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம். திருச்சி புறநகர் மாவட்ட தொழில்துறை வல்லுநர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் …

பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் விமான பயணம் : மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி…

திருச்சி, நவ.25 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை  (03.12.2025)  முன்னிட்டு தஞ்சாவூர் அரசு பார்வைத்திறன் குறையுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமானத்தில் சென்னை செல்லும் அனுபவம் ஏற்படுத்தும்…

கழிவுநீரில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு

திருச்சி, நவ.25  மணப்பாறையில் தேங்கி இருந்த மழைநீரில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தனியார் மீட்புக்குழுவினர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே…

பொன்முச்சந்தி திருமுக்தீஸ்வரர் கோவிலில் 108 சங்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி, நவ.25  மணப்பாறை அருகே பொன்முச்சந்தி திருமுக்தீஸ்வரர் கோவிலில் 108 சங்கு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். கார்த்திகை மாதம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சந்திரனின் அம்சமாக போற்றப்படும் சங்குகளில் புனிததீர்த்தம்…