திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் – தடை செய்யப்பட்ட 2477 ஆமைகள்…

திருச்சி, நவ.24  திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 4 கோடி மதிப்பிலான போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட 2477 ஆமைகள் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம்…

தா.பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி

திருச்சி, நவ.24-  திருச்சி மாவட்டம், தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரியமாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம விநாயகர், செல்லாண்டியம்மன்,…

முசிறி அரசு ஆண்கள் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்த அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி, நவ.24 முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு உரிய தேதி நிர்ணயிக்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் சுறுசுறுப்பு: முதல்வர் உத்தரவு

திருச்சி, நவ.24  முசிறி நகர செயலாளர் போன் லைனுக்கு வந்த தமிழக முதல்வர் - வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் சுறுசுறுப்பு காட்ட உத்தரவு. திமுக கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நேற்று முசிறி நகர செயலாளர் இடம் தொலைபேசி…

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை: 3 பேர் கைது

திருச்சி, நவ.24  திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்டக் கண்காணிப்பாளருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்த பொழுது அப்பகுதியில்…

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து ரூ.10 பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி, நவ.24 டாஸ்மாக்கில் வாங்கும் மதுபான பாட்டில்களை, மது அருந்திய பின்னர் மீண்டும் அதே சில்லறை விற்பனை நிலை யங்களில் ஒப்படைத்து ரூ.10 பெற்றுக்கொள்ளும் திட்டம், திருச்சியில் நாளை (நவ.25 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர்…

எஸ்ஐஆர் படிவங்கள் பிஎஸ்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, நவ.24 திருச்சியில் எஸ்ஐஆர் படிவங்கள் பிஎஸ்ஓ செயலியில் பதிவேற்றம் செய் யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு, இந்திய தேர்தல் ஆணை…

மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபாடி போட்டி : ஈரோடு அணி முதல் பரிசை வென்றது

திருச்சி, நவ.24  திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபாடி போட்டி- ஈரோடு அணி முதல் பரிசை வென்றது தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருச்சி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்தவில்லை என்றால் தேர்தலில் எதிரொலிக்கும் :…

திருச்சி, நவ.24  போதை பொருள் பழக்கம் மூலம் கொலை கொள்ளை அதிகரிப்பதை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுகவிற்கு தேர்தலில் இது எதிரொலிக்கும் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி. திருச்சி மத்திய…

தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படாதா?- எதிர்க்கட்சியினர் ஏக்கம் : அமைச்சர் அன்பில்மகேஸ் பேட்டி

திருச்சி, நவ.24  எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி திருச்சி ஓயாமாரி எதிரில் உள்ள தில்லையம்மன் படித்துறையில் மீன் வளத்துறை சார்பில்…