அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சி, நவ.14  திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக அறிவித்து அங்குள்ள கடைகளை அகற்றவும், தற்போது வரை சாலை வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு மாற்றாக உரிய இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற…

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருச்சி, நவ.14  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 ம் வகுப்பு…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, நவ. 14 உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.…

துறையூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 கோடி மோசடி: பணத்தை இழந்தவர்கள் சாலை மறியல்

திருச்சி, நவ.14  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காளிப்பட்டியில் சிட்பண்ட்ஸ் நடத்தி 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை உடனடியாக கைது செய்ய பொதுமக்கள் சாலை மறியல். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்தவர்…

நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது : அமைச்சர்…

திருச்சி, நவ.14  திமுக நல்லவர் போல் வேஷம் போடவில்லை உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - திருப்பதியில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் செய்தது தப்பு இல்லை எங்களை விமர்சனம் செய்தால்…

காவிரியில் புதிய பாலம் கட்டுமானப் பணி: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை…

திருச்சி, நவ.14  திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 106 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சத்திரம் பேருந்து நிலையத்தில் பாலம் ஏறும் முகப்பு பகுதியில் இடது புறத்தில் காவிரி கரையில் பொதுப்பணித்துறைக்கு…

சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால்…

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி நவ .13  திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி அவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் தினமும் மது குடித்து…

அரசு மருத்துவமனையில் பெண் பாதுகாவலர் செல்போன் திருடியவர் கைது

திருச்சி நவ .13 திருச்சி திருவரங்கம் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி ( 46 ) திருச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சாந்தகுமாரி அரசு மருத்துவமனை புது கட்டிடம் அருகே ரோந்து சென்றார். அப்போது…

பேராசிரியரிடம் லேப்டாப் திருட்டு: வாலிபர் கைது

திருச்சி நவ .13 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் ராஜா (39) . இவர் சம்பவத்தன்று, திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே பஸ் ஏறினார். பஸ் பால்பண்ணையை கடந்து சிறிது…