பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்.தான் காரணம் : சீமான் பேட்டி
திருச்சி, நவ.15 பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி.
தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர் மாநாட்டில்…