மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி: ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி நவ .13 திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துச் செல்ல முயன்றனர்.அப்போது அவர்…