திருச்சி மாநகராட்சி 38-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டம்

திருச்சி, அக்.29 தமிழ்நாடு அரசால் மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு வார்டு சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் தலைமையில் இன்று…

விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம்: காவல்துறையினர் குவிப்பு

திருச்சி அக் 29 ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் நாற்பதாயிரம் வழங்க வலியுறுத்தி திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் - காவல்துறையினர் குவிப்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர்…

திருச்சியில் நாளை “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் : அமைச்சர்…

திருச்சி, அக்.29  திருச்சி தெற்கு மாவட்டத்தில் நாளை (அக்.30) என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயா் சூட்ட கோரிக்கை

திருச்சி, அக்.29  திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயா் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதுதொடா்பாக, திருச்சியில் நடைபெற்ற சோழப் பேரரசு கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்…

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடியில் உயர்சிகிச்சை பிரிவு கட்டடம் : சுகாதாரத்துறை…

திருச்சி அக்.28 திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி…

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

திருச்சி, அக்.28 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, பண்ணப்பட்டி கிராமம் செட்டியப்பட்டியில் சேவல் சண்டை நடத்துவதாக வையம்பட்டி காவல்துறைக்கு கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் மாதேஷ்…

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சாலையோர மரங்கள்: தடை போட்ட உயர்நீதிமன்றம்

திருச்சி, அக். 28  மணப்பாறையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சாலையோர மரங்கள்: தடை போட்ட உயர்நீதிமன்றம் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் நான்கு வழிச்சாலை பணிக்காக மணப்பாறை நகர எல்லை வரை உள்ள…

மணப்பாறையில் சி.பி.ஐ.(எம்.எல்) திருச்சி மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது

திருச்சி, அக். 28  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் ) விடுதலை CPI (ML )-ன் திருச்சி மாவட்ட 2-வது பிரதிநிதிகள் மாநாடு மணப்பாறை  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருமண மஹாலில்  ஆர்.ராமாயி, எம்.தங்கராஜ், கே.கருப்பையா ஆகியோர் தலைமையில்…

திருச்சி மத்திய சிறையில் “போக்சோ” கைதி திடீர் சாவு

திருச்சி அக். 27 கேரளா மாநிலம் பத்தானமித்ரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது65).இவர் கடந்த மே. 9, மாதம் 23 வருடம் கரூர் மாவட்ட போலீசாரால் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி 5 வருடம் சிறை தண்டனை பெற்று திருச்சி மத்திய…

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் : காவல்துறையினர் விசாரணை

திருச்சி, அக். 27  திருச்சி கே.கே. நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 66).திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். கடந்த 25 ந்தேதி இரவு தனது வீட்டில் மனைவி , மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கிக்…