திருச்சியில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு
திருச்சி, செப்.22 முசிறி, தொட்டியம் பகுதியில் காவிரி ஆற்றில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபாடு.
திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி…