பெல் நிறுவனம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி,செப்.15  பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவிப்பு ! திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை, முன்னிட்டு பெல்…

அன்புக்கரங்கள் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப்.15 சென்னை கலைவாணர் அரங்கில் சமூகநலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதாரத்…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள்விழா

பேரறிஞர்  அண்ணா  117-வது பிறந்த நாளினை முன்னிட்டு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா  திருவுருவ படத்திற்கு  புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள்…

யாருடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்கவில்லை: பிரேமலதா பேட்டி

திருச்சி, செப். 15  தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா…

திருச்சி மாநகராட்சி 39வது வார்டில் “பகுதி சபா” கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39வது வார்டில் பகுதிசபா கூட்டம் கணேஷ்நகர் படிப்பகத்தில் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பகுதியில் உள்ள சாலைபராமரிப்பு, குடிநீர், பாதாள சாக்கடை, மின் இனைப்பு மற்றும் பகுதி வளர்ச்சி…

மதிமுக மாநாடு துரை வைகோ எம்.பி. அழைப்பு

திருச்சி, செப். 15 மறுமலர்ச்சி தி.மு.க. முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தந்தை பெரியார் வகுத்தளித்த சமூகநீதியை தமிழ்நாட்டின் குணமாக சட்டமாக்கியவர், தான் கற்ற கல்வியை, பெற்ற அறிவை கொண்டு…

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, செப்.15  திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்…

விவசாயிகளுக்கு நீலம் -மஞ்சள் ஸ்டிக்கி வலைகள் குறித்து வேளாண்மை மாணவிகள் விளக்கம்

திருச்சி, செப்.15  திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார பகுதிகளில் திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் நா. வர்ஷா, பா. அபிநயா, பா. பிரீத்தி, ரா. யாழினி,…

அருள்மிகு ஸ்ரீ கோழி பெரம்மாயி கோயில் கும்பாபிஷேக விழா

திருச்சி, செப்.15  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதுக்குடி ஊராட்சியில் உள்ள ஒசனமேடு கருப்பு கோவில் திடலில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கோழி பெரம்மாயி, ஸ்ரீ முத்து கருப்பு, ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ விநாயகர், ராகு,…

திருச்சி அருகே வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை

திருச்சி, செப்.15  சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு ஜுவல்லரி மேலாளராக பணிபுரிந்து வருபவர் பிரதீப் ஷாட், இவர் சனிக்கிழமை காரில் 3 பேருடன் சென்னையிலிருந்து புறப்பட்டு  திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ…