இந்தியாவின் பன்முகத்தன்மையை பா.ஜ.க. அரசு சிதைக்கப் பார்க்கிறது : துரை வைகோ எம்.பி. பேச்சு
திருச்சி, செப். 16 மதிமுக பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கட்சியின் ஆட்சி மன்ற குழு…