விஜய் பிரச்சார பயணத்திற்கு முட்டுக்கட்டை: த.வெக மாநில துணைச் செயலாளர் குற்றச்சாட்டு

விஜய் பிரச்சார பயணத்திற்கு எல்லாவித முட்டுக்கட்டைகளையும் அரசு போடுகிறது - திருச்சியில் த.வெக மாநில துணைச் செயலாளர் குற்றச்சாட்டு. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்…

கண் தானம் – உடல் தானம் பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

கண் தானம் மற்றும் உடல் தானம் பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளருக்கு நினைவஞ்சலி மற்றும்…

ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் உயிரிழப்பு

திருச்சி, செப். 12  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளடியில் ரயில்வே தண்டவாள பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த பெண் மயில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் மோதிய விபத்தில் இரண்டு துண்டுகளான உடல் சிதறி பலியானது. தகவல்…

லிப்ட் அறுந்து விழுந்ததில் பெண் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்

திருச்சி, செப்.12 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மயிலம் சந்தையில் செயல்பட்டு வரும் ஒரு ஹார்டுவேர் கடையில் இன்று காலை லிப்ட் அறுந்து விழுந்ததில் அந்த கடையில் வேலை பார்த்த பெண் தலை நசுங்கி பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த…

காங்கிரஸ் கூட்டணியில் விஜய்யா?- செல்வபெருந்தகை பதில்

திருச்சி, செப்.11 புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில்…

திருச்சி, செப்.11 புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன், (CRPF) ஆகியோருக்கு  மரியாதை செலுத்தி,  குடும்பத்தினருக்கு  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக, தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை,…

திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு: புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு

திருச்சி செப். 12 -  2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே அவர் விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு…

வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை பறிமுதல் : 5 பேர் தப்பியோட்டம்

திருச்சி செப். 11 திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார்…

தட்டு ரிக்‌ஷா ஓட்டுபவரை தாக்கிய ரவுடி கைது

திருச்சி செப். 11 திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் ( 55). தட்டு ரிக்‌ஷா ஓட்டுநர். இவரும் இவரது மனைவியும் தனது உறவினரை சந்திக்க ராமமூர்த்தி நகருக்குச் சென்றனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த…

திருச்சி கே.கே.நகர் பகுதியில் தீ விபத்து

திருச்சி, செப். 11- திருச்சி கே.கே.நகர் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( 56). இவர் அப்பகுதியில் ஆட்டோ மொபைல் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் நேற்று…