திருச்சியில் நாளை மனிதநேய மக்கள் கட்சி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சி செப்.11- திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6…