லால்குடி அரசுக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

திருச்சி, செப். 11  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மை லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் இணைந்து ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு மற்றும்…

முசிறி அரசு கல்லூரியில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் தொல்லை : பேராசிரியர் மீது புகார்

திருச்சி, செப். 11  முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக செல்போனில் தொல்லை - கல்வியாளர்கள் அதிர்ச்சி. திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர்…

இமானுவேல் சேகரன் நினைவு நாள் : அமைச்சர்கள் மரியாதை

திருச்சி, செப். 11 சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்ய நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை…

யார் பிரச்சாரத்தையும் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

யாரையும் தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது - திருச்சியில் விஜய் பிரச்சார இடத்திற்கு அனுமதி மறுப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும்,…

நூறு நாள் வேலை, கூலி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப்.10  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்தியாவின் 14 கோடி தொழிலாளர்களின் மாபெரும் வேலை வாய்ப்புத் திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புற தொழிலாளர்கள்…

த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி

திருச்சி, செப்.10  திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு…

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் எலிமருந்து தின்று சாவு

திருச்சி செப் 10  திருவரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி முத்துலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு…

சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது

திருச்சி செப்.10 திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்த்தோப்பு, பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது31). இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.8 ந் தேதி இவரது சரக்கு வாகனத்தை கன்னிமார்த்தோப்பு பகுதியில்…

அடிப்படை வசதி கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி செப் 10  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ…

குவளக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திருச்சி, செப். 10  திருவெறும்பூர் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில் 2 ஆம் நாளாக நடைபெற்று வருகின்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமத்தை…