திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு கே.என்.நேரு நன்றி தெரிவித்தார்
திருச்சி, மே 15 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தனக்கு வாக்களித்த திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி வாக்காளர்களுக்கு கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு நன்றி தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு மேற்குத் தொகுதி வார்டு எண்-…