2வது நாளாக மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் கே.என்.நேரு

திருச்சி, மே 16  திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதியிலுள்ள மக்களை சந்தித்து…

மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

திருச்சி, மே 16  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில் நேற்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார். தவெக…

ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி, மே 16  ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தென்னை பயிரில் ஊடு பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா…

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, மே 15  மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்…

தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி

திருச்சி, மே 15  திருச்சி தெப்பக்குளத்தை சுற்றி பொழுது போக்கு பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் : மாநகராட்சி ஆணையர் பேட்டி திருச்சிக்கு அடையாளமாக விளங்கும் அறநிலைத்துறைக்கு சொந்தமான மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக்குளம்…

மணப்பாறைக்கு வந்த த.வெ.க. எம்.எம்.ஏ கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, மே 15 மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார் அவருக்கு அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேள…

“தாடிமுளைத்த நெடும்பனை” நூல் அறிமுகம் – ஆய்வரங்கம்

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான "தாடி முளைத்த நெடும்பனை " நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். தொடர்ந்து பாரதி…

சி.பி.ஐ இயக்குநரின் பதவி நீட்டிப்பை கண்டித்தும், – நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி…

திருச்சி, மே 15 சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் அவர்களுக்கு…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் : தெற்கு மாவட்ட…

திருச்சி, மே 15 திருச்சி கிழக்குத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்…

மணப்பாறையில் பள்ளி, கோவில் அருகே செயல்படும் மதுபான கடையை அகற்ற கோரிக்கை

திருச்சி, மே 15  மணப்பாறை பகுதியில்பள்ளி கோவில், அருகே செயல்படும் மதுபான கடையை அகற்ற  சமூக ஆர்வலர் கோல்டு கோபாலகிருஷ்ணன் கோரிக்கை திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நொச்சி மேடு( SPG மேல் நிலை பள்ளி) பகுதியை…