முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் : அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூன் 22 முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள்; திருச்சியில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்த அமைச்சர் ரமேஷ்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட…