கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்

0 406
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கான விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.