வானவில் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
STEM மூலம் வானவில் மன்றம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி நடத்தியவர் ஆர்.கலைச்செல்வி.பாச்சூர் மற்றும் மாதவபெருமால்கோவில் பள்ளியில் நடைபெற்றது.