வளநாடு கைட்டியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மருங்காபுரி ஒன்றியம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வளநாடு கைகாட்டியில் மாவட்ட செயலாளர் ப.குமார் கண்டன உரை ஆற்றினார் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்பொன்னுசாமி கழக நிர்வாகிகள்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்