மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆயில் மில் மெயின் ரோட்டில் மண்ணை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், அந்தோனியார் கோயில் தெருவில் சாலை சீரமைப்பு பணியையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் தேவையற்ற சுவரொட்டிகளை அகற்றும் பணியையும், தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் மண்ணை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி சிறுவர் பூங்காவில் குப்பைகளை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி ரேஷன் கடையை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும், இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும், காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும்,, மலையப்ப நகர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.