கேர் பள்ளி விழாவில் பேட்மிட்டன் பி.வி சிந்து
திருச்சி தாயனூர் அருகே உள்ள கேர் பள்ளி வளாகத்தில் “Meet The Champion” என்கிற தலைப்பில் நடைபெறும் விழாவில் பத்ம பூசன் விருது பெற்ற பேட்மிட்டன் ( Badminton ) வீராங்கனை பி.வி சிந்து பங்கேற்று வருகிறார்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் கலந்து மொண்டு பதக்கங்களை வென்றவர் – பத்மஸ்ரீ, அர்ஜுன,தயான்சன் கேல் ரத்னா,பத்ம பூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிவி சிந்து
பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே தற்போது கலந்துரையாடி வருகிறார்.