அமைச்சர் நேருவை சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள்

0 364
Stalin trichy visit

திருச்சி, ஏப். 6 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அருண்நேருவுக்கு விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் சங்க நிர்வாகிகளுடன் நேரில் வந்து பெரம்பலூர் பகுதியில் போட்டியிடும் அருண்நேருவுக்கு ஆதரவை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.