வாசன் சிட்டி நுழைவாயில் வளைவு கட்ட பூமிபூஜை

0 484
Stalin trichy visit

வாசன் சிட்டி நலச்சங்கத்தின் தலைவர் B.ராஜா  மற்றும் நிர்வாகிகளின் பெரும்முயற்சியில் மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்திஅருண்பிரசாத் நிதி ஒதுக்கீடு மற்றும் வாசன் சிட்டி வாழ்மக்கள் நிதி உதவியோடு வாசன் சிட்டி நுழைவாயில் வளைவு கட்ட பூமிபூஜை இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வாசன் நகர் நடையாளர்கள் சங்கம் சார்பாக மணிகண்ட ம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்மற்றும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்  நாச்சிகுறிச்சி அருண்பிரசாத்  கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அச்சமயம் வாசன் சிட்டி நலச்சங்கம் சார்பாக சங்கத் தலைவர்  B.ராஜா  வாசன்சிட்டி நுழைவாயிலில் மின்விளக்கு உயர்கோபுரம் அமைக்கவும். விபத்தினை தவிர்க்க பேரிகேட் அமைக்கவும் கவுன்சிலர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் நலப்பணி நடைபெற பெரும்முயற்சி மேற்கொண்ட திரு அருண்பிரசாத் சார் அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.