மணப்பாறையில் கோவில் முன்புள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பா.ஜ.க. கோரிக்கை

0 838
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 மணப்பாறையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் வாசலை வழி மறித்து
கடை போட்டு உள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய சாலை கோயில் தளம் யூனியன் ஆபீஸ் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய உள்ளன அதிக ஆக்கிரமிப்பில் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறையினர் காவல் துறைகளும் இணைந்து இந்த ஆக்கிரமிப்பு எடுக்க வலியுறுத்தி உள்ளனர் இதே போல பேருந்து நிலையம் சாலை உள்ள புது தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் வாசலை வழி மறித்து கடை போட்டு உள்ளனர். காவல்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் விளம்பர பதாதைகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.