சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் நகர மாநாடு

0 346
Stalin trichy visit

திருச்சி, ஜன.27  மணப்பாறையில் சி.பி.ஐ(எம்.எல்) கட்சியின் 3வது
நகர மாநாடு நேற்று  நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில்சி.பி.ஐ(எம்.எல்) கட்சியின் 3வது
நகர மாநாடு மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் எஸ்.இளையராஜா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் 9 பேர் கொண்ட நகரகமிட்டி தேர்வு செய்யபட்டு 3வது முறையாக நகர செயலாளராக பி.பாலு ஏகமனதாக தேர்வு செய்யப்படார்.
சிறப்புரையாக மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்,ராஜ்குமார் பங்கேற்பு

Leave A Reply

Your email address will not be published.