திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

0 278
Stalin trichy visit

திருச்சி, ஜன.20 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் கழகம் சார்பாக லால்குடி வடக்கு ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன்தலைமை வகித்தார்.   மாயகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கேசவ ராஜன் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப. குமார் சிறப்புரை ஆற்றினார்
இக்கூட்டத்தில்  மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூராட்சி செயலாளர் ஜெயசீலன், பொன்னி சேகர், பாசறை செயலாளர் வீ டி எம் அருண், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ டி எம் டோமினிக், முன்னாள் அவை தலைவர் தர்மதுரை, பொதுக்குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்டர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.