ஸ்ரீரங்கம் நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

0 396
Stalin trichy visit

அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் ரெங்கநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருச்சி மாநாகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி செல்வி மணி அவர்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் திரு .ரவி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.